சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது கொடூரன்!

தமிழகத்தில் 16 வயது சிறுமியை மிரட்டி 40 வயது நபர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் தணிகாசலம் (40). இவர் அங்கிருக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இதே தொழிற்சாலையில், ராணிப்பேட்டையை அடுத்த நரசிங்கபுரம் பைரவா காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரும் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தணிகாசலம், இந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை … Continue reading சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது கொடூரன்!